Learning Beyond the Classroom – EASCCA Visit

Learning Beyond the Classroom – Shaping Future Healthcare Professionals!

Students of VHC – Institute of Allied Health Sciences participated in a two-days health-sector training programme at EASCCA, Eravur, gaining valuable practical knowledge, new skills, and meaningful learning experiences.

At VHC, we believe that education goes beyond textbooks and classroom learning. Practical training, teamwork, effective communication, and extracurricular activities play a vital role in developing competent, confident, and compassionate healthcare professionals.

We encourage our students to explore new learning opportunities, gain hands-on experience, and develop the professional skills needed to contribute positively to the healthcare sector.

A heartfelt thank you to EASCCA for providing our students with this valuable opportunity to learn, grow, and gain practical experience.

Together, let us build a future generation of skilled, dedicated, and compassionate healthcare professionals!

VHC – Institute of Allied Health Sciences

Learn with Knowledge. Grow with Skills. Serve with Compassion.

சிறந்த சுகாதாரப் பணியாளர்களை உருவாக்கும் பயணம்!

எமது VHC – Institute of Allied Health Sciences மாணவர்கள், ஏறாவூரில் அமைந்துள்ள EASCCA நிறுவனத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சுகாதாரத் துறை சார்ந்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தப் பயிற்சியின் மூலம் மாணவர்கள் பல்வேறு நடைமுறை அறிவுகளையும், புதிய திறன்களையும், பெறுமதியான அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த சுகாதாரப் பணியாளர்களாக உருவாகுவதற்கு வகுப்பறைக் கல்வி மட்டுமன்றி, நடைமுறைப் பயிற்சி, குழு ஒத்துழைப்பு, தொடர்பாடல் திறன் மற்றும் பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் அவசியமாகும்.

VHC – Institute of Allied Health Sciences நிறுவனத்தில், எதிர்கால சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சிறந்து விளங்கும் திறமையான, தன்னம்பிக்கையுள்ள மற்றும் மனிதநேயமிக்க பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், மாணவர்களின் முழுமையான ஆளுமை மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு நாம் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றோம்.

இந்தப் பயனுள்ள கற்றல் வாய்ப்பை வழங்கிய EASCCA, நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்

VHC – Institute of Allied Health Sciences

அறிவால் வளர்வோம் திறன்களால் சிறப்போம் மனிதநேயத்துடன் சேவை செய்வோம்!

Address

Institute of Allied Health Sciences, No: 253 Station Road, Vairapuliyamkulam 43000.

TVC Reg No: P21/0058

Reg No: PHSRC/PH/281

Contacts

+94 74 413 4486
info@vhciahs.edu.lk

Subscribe to our newsletter

© Copyright Reserved to VHC Hospital